TNPSC Thervupettagam

போக்குவரத்து அமைப்பு – விருதுகள்

November 1 , 2021 1389 days 628 0
  • சிறந்தப் பொதுப் போக்குவரத்து அமைப்பிற்கான விருதினை சூரத் நகரம் பெற்று உள்ளது.
  • சிறந்த மெட்ரோ பயணிகள் சேவைக்கான விருதினை டெல்லி பெற்றது.
  • மிகவும் நிலையானப் போக்குவரத்து அமைப்பிற்கான விருதினை கொச்சி பெற்றது.
  • நாக்பூரின் பல்முனையில் ஒருங்கிணைக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவையானது நாட்டில் சிறந்ததாக அறிவிக்கப்பட்டது.
  • இந்த விருதானது நகர இயங்குதிறன் (போக்குவரத்து) இந்தியா என்ற மாநாட்டின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்களால் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்