போஜ்பூர் சிறு தானியத் திருவிழா
March 9 , 2023
796 days
431
- பீகாரில் போஜ்பூர் திருவிழாவானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஸ்ரீஅன்னா எனப்படும் சிறு தானியப் பயன்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்பு உணர்வை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பீகார் மாநிலம் சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் சிறு தானிய உற்பத்தியில் ஒரு பிரபலமான மாநிலமாக அறியப்படுகிறது.
- இந்தியா உலகளாவிய அளவில் சிறு தானிய உற்பத்தியில் 20 சதவீதத்தினையும் மற்றும் ஆசியாவின் சிறு தானிய உற்பத்தியில் 80 சதவீதத்தினையும் கொண்டுள்ளது.
- இருப்பினும், உலகத் தானிய வர்த்தகத்தில் வெறும் 3% மட்டுமே சிறு தானியத்தின் பங்காக உள்ளது.

Post Views:
431