TNPSC Thervupettagam

போடா தியோஹர் 2025

January 16 , 2026 6 days 53 0
  • ஒரு மாத கால "போடா தியோஹர்" திருவிழா, இமாச்சலப் பிரதேசத்தின் நஹானில் தொடங்கப் பட்டது.
  • இது "மாகோ கோ தியோஹர்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த திருவிழா ஹதி பழங்குடியினரின் பழமையான பண்புகள் மற்றும் மிகவும் தனித்துவமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.
  • இது உத்தரகாண்டின் ஜான்சர் பாபர் பழங்குடிப் பகுதியிலும் கொண்டாடப்படுகிறது.
  • இந்த விழா ஹாதி கலாச்சாரத்தில் பெண்களின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
  • ஹாதி சமூகம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பட்டியலிடப்பட்டப் பழங்குடியினராக அறிவிக்கப்பட்டது.
  • இந்தியச் சட்டத்தின் கீழ் பல கணவர் முறை சட்ட விரோதமானது என்றாலும், இமாச்சலப் பிரதேச வருவாய் சட்டம் ஹாதி பழங்குடியினரின் ஜோடிதராவின் பாரம்பரியத்தை சட்டப் பூர்வமாக்கியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்