TNPSC Thervupettagam

போட்டித்திறன் திருத்த மசோதா, 2023

April 11 , 2023 773 days 339 0
  • இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையானது (ராஜ்யசபா) சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு போட்டித் திறன் (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியது.
  • இந்த மசோதாவானது 2002 ஆம் ஆண்டிற்கான போட்டித்திறன் சட்டத்தினைத் திருத்தி அமைக்க உள்ளது.
  • போட்டித் திறன் மற்றும் நுகர்வோரின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கச் செய்யும் நடைமுறைகளை தடுப்பதற்கான பல்வேறு அதிகாரங்களை இந்தியப் போட்டித்திறன் ஆணையத்திற்கு (CCI) இது வழங்குகிறது.
  • இந்தத் திருத்தமானது, குறிப்பாக எண்ணிமச் சந்தைகளில் தற்போது வணிகங்கள் செயல்படும் விதத்தில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கு இணையாக போட்டித் திறன் மேலாண்மையினை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்