போதைப் பொருள் பறிமுதல் பட்டியலில் உள்ள முன்னணியில் உள்ள மாநிலங்கள்
August 17 , 2023 861 days 755 0
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான ஹெராயின் போதைப் பொருளை எல்லைப் பாதுகாப்புப் படை கைப்பற்றியுள்ளது.
திரிபுரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இருந்து அதிகபட்ச அளவிலான ‘கஞ்சா’ பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு போதைப் பொருள் மருந்துகள் மற்றும் மனப் பிறழ்வை ஏற்படுத்தும் பொருள்கள் (NDPS) சட்டமானது எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (BSF) இந்த முக்கிய அதிகாரத்தினை அளிக்கிறது.