போயிங் ஒப்பந்தம் – தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனம்
October 1 , 2021 1410 days 653 0
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனமானது முதன் முறையாக “போயிங்” எனப்படும் மிகப்பெரிய விமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
சேலத்தில் அமைந்துள்ள விண்வெளிப் பொறியாளர் தனியார் நிறுவனமானது போயிங் நிறுவனத்திடமிருந்து இந்த நீண்டகால ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
தற்போது இந்த நிறுவனம் அந்த உலகளாவிய விமான நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குத் தேவையான முக்கிய விமான பாகங்கள் மற்றும் கூறுகளைத் தயாரித்து வழங்க உள்ளது.