TNPSC Thervupettagam

போர்களால் ஆதரவிழந்தவர்களுக்கான உலக தினம் 2026 - ஜனவரி 06

January 8 , 2026 2 days 28 0
  • போர் மற்றும் ஆயுத மோதல்கள் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • முதன்முதலில் 2002 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்ட இது SOS Enfants en Détresse (பிரான்சு) அமைப்பினால் தொடங்கப்பட்டது.
  • இது போர்களால் ஆதரவிழந்தவர்கள் எதிர்கொள்ளும் உடல், சமூக மற்றும் உளவியல் ரீதியான சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
  • இது போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் நீண்டகால ஆதரவைக் கோருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்