TNPSC Thervupettagam

போர்ட்ரெஸ் அமெரிக்கா முன்னெடுப்பு

October 10 , 2026 12 hrs 0 min 25 0
  • அமெரிக்கப் போர்த் துறையானது போர்ட்ரெஸ் அமெரிக்கா (FORTRESS America) எனும் பாதுகாப்பு முன்னெடுப்பைத் தொடங்கியது.
  • FORTRESS America என்பது மீள்தன்மை, படை வளங்கள், ஆற்றல், விநியோகம் மற்றும் உயிர்வாழ்வதற்கான கூட்டாட்சி செயல்பாடுகளைக் குறிக்கிறது.
  • அவசர காலங்களில் தடையற்ற செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களை பொது மின் கட்டமைப்பிலிருந்து சுதந்திரமாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதன் ஐந்து தூண்கள் ஆற்றல் சுதந்திரம், விநியோகச் சங்கிலி மீள்தன்மை, உத்திசார் பாதுகாப்பு இருப்புக்கள், நிறுவல் மற்றும் இணைய மீள்தன்மை மற்றும் விண்வெளி மற்றும் அலைவரிசை மீள்தன்மை ஆகியவையாகும்.
  • அரிய மண் கூறுகள், சிறப்பு உலோகங்கள், குறைக்கடத்திகள் மற்றும் உந்துசக்திகள் உள்ளிட்ட முக்கியமான பாதுகாப்புப் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை இது ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்