May 9 , 2020
1914 days
824
- ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் வட கொரிய அதிபரான கிம் ஜோங் உன்னிற்கு ஒரு நினைவுப் போர்ப் பதக்கத்தை வழங்கினார்.
- இந்தப் பதக்கமானது இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுக்கான எதிரான வெற்றியின் 75வது ஆண்டு நினைவு தினத்தைக் குறிப்பதற்காக வழங்கப் பட்டுள்ளது.
Post Views:
824