போர் காரணமாக ஆதரவிழந்த குழந்தைகளுக்கான உலக தினம் - ஜனவரி 06
January 11 , 2024 585 days 355 0
ஆதரவற்ற குழந்தைகள் அனுபவிக்கும் மன அதிர்ச்சி நிலைகள் மற்றும் அவர்கள் சாதாரண வாழ்க்கையை நடத்துவதற்கு அடிக்கடி கடக்க வேண்டிய சமூக, உளவியல் மற்றும் உடல் ரீதியான தடைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் பிரான்ஸ் நாட்டின் SOS Enfants en Detresses என்ற அமைப்பால் நிறுவப்பட்டது.
யுனிசெஃப் அமைப்பின் ஒரு கருத்துப்படி, 30 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.