TNPSC Thervupettagam

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியல் 2022

June 9 , 2022 1158 days 493 0
  • ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மீண்டும் இந்தியா மற்றும் ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.
  • அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் முதலிடத்தை இவர் பிடித்து உள்ளார்.
  • அதானி தற்பொழுது ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
  • டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் உலகின் மிகப் பெரியப் பணக்காரராக உள்ளார்.
  • அமேசானின் தலைவர் ஜெஃப் பெசோஸ் இரண்டாவது பெரியப் பணக்காரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்