ப்ளூ பிங்கில் மற்றும் ஷட்டில் காக் காளான்
August 15 , 2025
15 hrs 0 min
20
- தெலுங்கானாவில் உள்ள காகஸ்நகர் வனப் பிரிவில் அரிய மற்றும் வண்ணமயமான ப்ளூ பிங்கில் பூஞ்சைகளின் தோற்றம் கண்டறியப்பட்டுள்ளது.
- 'ப்ளூ பிங்கில்' என்பது நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட இனமாகும், மேலும் இது அந்நாட்டின் 50 டாலர் நாணயத் தாளில் இடம் பெற்றுள்ளது.
- ஆராய்ச்சியாளர்கள் கவால் புலிகள் வளங்காப்பகத்தில் அரிய வகை காளான் (கிளாத்ரஸ் டெலிகேட்டஸ்) காணப்படுவதாகவும் கூறினர்.
- கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இந்த இனத்தின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட பதிவை இது குறிக்கிறது.
Post Views:
20