‘மகளிர் சர்வதேச டி20’ போட்டி- மேற்கிந்தியத் தீவுகள்
January 24 , 2018 2740 days 944 0
நடப்பாண்டின் இறுதியில் (நவம்பர் 9 முதல் 24 வரை) மகளிருக்கான தனித்த சர்வதேச T20 போட்டிகளை ஆண்டிகுவா & பார்புடா, கயானா மற்றும் செயின்ட் லூசியா ஆகியவை நடத்தவிருக்கின்றன.
தொடர்ந்து ஆறு முறைகளாக ஆண்களுக்கான சர்வதேச T20 போட்டிகளோடு சேர்த்தே நடத்தப் பெற்ற பின்னர் தனியாக நடத்தப் பெறும் முதலாவது, ”சர்வதேச மகளிர் T20” போட்டி இதுவேயாகும்.
2018 ஜூலை மாதத்தில் இப்போட்டிக்கான தகுதிப் போட்டியானது நெதர்லாந்தில் நடைபெற இருக்கிறது.