TNPSC Thervupettagam

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026

July 9 , 2026 12 hrs 0 min 47 0
  • இங்கிலாந்தை வீழ்த்தி 7வது மகளிர் டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
  • 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை, ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் பத்தாவது பதிப்பாகும்.
  • இதனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தியது.
  • நியூசிலாந்து நடப்பு சாம்பியனாக இருந்தது.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) ஏற்பாடு செய்யப்படும் மகளிர் இருபது-20 சர்வதேச (WT20I) வடிவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்