TNPSC Thervupettagam

மகாகாளி ஆற்றுப் பாலம்

January 10 , 2022 1268 days 599 0
  • இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் வகையிலான ஒரு புதிய ஆற்றுப் பாலத்தினைக் கட்டமைக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • மகாகாளி ஆற்றின் மீது கட்டப்பட உள்ள இந்தப் பாலம் தொடர்பான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட உள்ளன.
  • இது உத்தரகாண்டில் உள்ள தார்ச்சுலா என்ற பகுதியை நேபாளத்தில் உள்ள தார்ச்சுலா என்ற பகுதியுடன் இணைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்