TNPSC Thervupettagam

மகாதேவா திட்டம்

December 11 , 2025 15 hrs 0 min 32 0
  • 13 வயதிற்குட்பட்ட திறமை கொண்ட சிறுவர் மற்றும் சிறுமிகளைக் கண்டுபிடித்து கால்பந்தில் பயிற்சி அளிக்க மகாராஷ்டிரா அரசு மகாதேவா திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
  • மகாராஷ்டிரா முழுவதும் மாவட்ட அளவிலான, பிராந்திய மற்றும் மாநில அளவிலான சோதனைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டது.
  • மொத்தம் 30 சிறுவர்களும் 30 சிறுமிகளும் தேர்வு செய்யப்பட்டனர் என்ற நிலையில், ஒவ்வொருவருக்கும் பயிற்சி, கல்வி, ஊட்டச்சத்து, உடற்பயிற்சி மற்றும் பயிற்சி ஆதரவு உள்ளிட்ட முழு ஐந்தாண்டு உதவித் தொகை ஆகியவை இதில் வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட 60 வீரர்களும் மும்பையில் உள்ள GOAT கால்பந்து கிளினிக்கில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியுடன் பயிற்சி பெறுவார்கள்.
  • இந்தத் திட்டமானது, இளம் திறமைகளை நீண்டகால அடிப்படையில் ஆதரிப்பதன் மூலம் வலுவான அடிமட்டக் கால்பந்து அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்