மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகரான நியாமியில் இந்தியாவானது சமீபத்தில் முதலாவது மகாத்மா காந்தி சமுதாயக் கூடத்தைத் திறந்து வைத்துள்ளது.
இது 2019 ஆம் ஆண்டில் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட மகாத்மா காந்தியின் நினைவாக அவரைக் கௌரவிப்பதற்காக இந்தியாவினால் ஆப்பிரிக்காவில் நிறுவப் பட்ட முதலாவது மையம் ஆகும்.