TNPSC Thervupettagam

மகாராஷ்டிர தினம் 2026 - மே 01

May 3 , 2026 14 hrs 0 min 13 0
  • பம்பாய் மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு 1960 ஆம் ஆண்டு மே 1 அன்று மகாராஷ்டிரா மாநிலம் உருவானதை இந்த தினம் குறிக்கிறது.
  • பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம் (1960)-இன் கீழ் மொழி அடிப்படையில் இந்தப் பிரிவினை செய்யப்பட்டது.
  • இப்போராட்டத்தை சம்யுக்த மகாராஷ்டிர சமிதி (ஐக்கிய மகாராஷ்டிரக் குழு) முன்னெடுத்தது.
  • தனி மாநிலத்திற்கான கோரிக்கை சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கி, 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு வலுவடைந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்