June 6 , 2022
1161 days
498
- பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "மகிளா சுரக்சா நடவடிக்கை" என்ற ஒரு அகில இந்திய நடவடிக்கையானது தொடங்கப்பட்டது.
- பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 7000க்கும் மேற்பட்ட அனுமதி பெறாத பயணிகளை இரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
- இந்த ஒரு மாத கால அளவிலான நடவடிக்கையின் போது 150 சிறுமிகள்/பெண்கள் ஆள் கடத்தலுக்கு ஆளாகாமல் காப்பாற்றப்பட்டனர்.

Post Views:
498