மகிழ்ச்சிக்கான பாடத்திட்டம்
December 23 , 2021
1358 days
580
- உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆரம்பநிலைப் பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- சத்தீஸ்கர் மற்றும் டெல்லி ஆகியவற்றையடுத்து இந்த நடவடிக்கையை மேற் கொள்ளும் 3வது மாநிலம் உத்தரப் பிரதேசமாகும்.
- இந்தப் பாடத்திட்டமானது 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப் படும்.
- இது அவர்கள் குடும்பம், சமூகம், இயற்கை மற்றும் நாடு ஆகியவற்றுடன் தங்களை இணைத்துக் கொள்ள உதவும்.

Post Views:
580