March 8 , 2026
2 days
50
- மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, 2026 ஆம் ஆண்டிற்கான சிறப்புரிமைகள் குழுவிற்கு 15 உறுப்பினர்களை பரிந்துரைத்தார்.
- இந்தக் குழுவிற்கு ரவிசங்கர் பிரசாத் தலைமை தாங்குவார்.
- நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MPs) நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகளை சிறப்புரிமைகள் குழு ஆய்வு செய்கிறது.
- இந்த நாடாளுமன்றக் குழுவானது அவை அல்லது அதன் உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான புகார்களை விசாரிக்கிறது.
- மக்களவை சிறப்புரிமைகள் குழு சபாநாயகரால் பரிந்துரைக்கப்படும் 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
- இந்தக் குழு பகுதி-நீதித்துறை செயல்பாடுகளைச் செய்கிறது மற்றும் அதன் மீது நடவடிக்கை எடுக்க அவைக்குப் பரிந்துரைக்கிறது.
- இந்திய அரசியலமைப்பின் சரத்துகள் 105 மற்றும் 122 இன் கீழ் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
Post Views:
50