மத்தியப் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் “மக்களின் திட்டம் பிரச்சாரம் – 2021 சப்கி யோஜனா சப்கா விகாஸ்” என்ற பிரச்சாரத்தினைத் தொடங்கி வைத்தார்.
இவர் செயல்திறன்மிக்க கிராம சபை தளம் (Gram Sabha Dashboard) என்ற ஒன்றினையும் தொடங்கி வைத்தார்.
மேலும் கிராமோதய் சங்கல்ப் எனும் இதழின் 10வது பதிப்பினையும் அந்த அமைச்சர் வெளியிட்டார்.