TNPSC Thervupettagam

மக்கும் முகக் கவசம் மற்றும் உடல் கவச உறை

August 23 , 2020 1829 days 716 0
  • புனேவைச் சேர்ந்த மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான பாதுகாப்பு  நிறுவனமானது ஆயுர்வேத அடிப்படையிலான மக்கும் நானோ இழைகளாலான  “பவித்ரபதி” எனும் முகக் கவசத்தை உருவாக்கியுள்ளது.
  • பவித்ரபதி பாக்டீரியா/வைரசைஸுக்கு எதிராக அவற்றை எதிர்க்க ஒரு வைரஸ் நடுநிலையாக்கியாகச் செயல்படுகிறது.
  • மேலும் இது “அவுஷதா தாரா” என்ற பெயரில் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பு உடல் கவச உறையையும் உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்