October 19 , 2025
2 days
26
- ஊழல் தொடர்பான போராட்டங்களுக்கு மத்தியில் அதிபர் மறைந்ததையடுத்து மடகாஸ்கர் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
- பாராளுமன்றக் கலைப்பு முயற்சிகளுக்குப் பிறகு, உயரடுக்குப் படைப்பிரிவான CAPSAT நாட்டின் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றி அரசியல் நெருக்கடியை அதிகரித்தது.
- மடகாஸ்கர், இந்தியப் பெருங்கடலில் மொசாம்பிக்கிலிருந்து 400 கிலோ மீட்டர் கிழக்கே அமைந்துள்ள ஒரு தீவுக் குடியரசு ஆகும்.
- 1960 ஆம் ஆண்டில் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்ற இந்நாட்டின் தலைநகரம் அண்டனானரிவோ ஆகும்.
Post Views:
26