TNPSC Thervupettagam

மணிராங்க் சிகரத்தில் முப்படைகளின் அனைத்து மகளிர் அணி

August 23 , 2021 1459 days 599 0
  • முப்படைகளின் அனைத்து மகளிர் மலையேறும் அணியானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மணிராங்க் சிகரத்தில் வெற்றிகரமாக ஏறியது.  
  • மணிராங்க் சிகரமானது (21,625 அடி) இமாச்சலப் பிரதேசத்தில் உள்ளது.
  • ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்என்ற நிகழ்வின் நினைவாக அவர்கள் அங்கு தேசியக் கொடியை ஏற்றினர்.
  • இந்த அணியானது இந்திய விமானப் படைத் தளபதி பாவனா மெஹ்ராவின் தலைமையில் வழி நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்