June 6 , 2021
1490 days
680
- இது மருத்துவமனை படுக்கைகளின் இருப்பு குறித்த தகவல்களை நிகழ்நேர அடிப்படையில் வழங்கும் இந்தியாவின் முதலாவது நாடு தழுவிய வரைபட தளமாகும்.
- இந்தத் தளமானது மதத் (உதவி) என்ற திட்டத்தினால் தொடங்கப்பட்டது ஆகும்.
- வாசிங்டன்னைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் அணுமோலு (Dr Rajesh Anumolu) என்பவரே ‘மதத் மேப்’ எனும் தளத்தின் முதன்மைக் கட்டமைப்பாளராவார்.
Post Views:
680