TNPSC Thervupettagam

மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான வன்முறைச் செயல்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம் 2025 – ஆகஸ்ட் 22

August 25 , 2025 15 hrs 0 min 20 0
  • சகிப்புத்தன்மை, மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் மதப் பாகுபாட்டில் வேரூன்றிய வன்முறைக்கான பொறுப்புக் கூறலை உறுதி செய்வதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் ஐ.நா. சபையினால் அனுசரிக்கப்பட்டது.
  • மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் (பிரிவு 18) குறிப்பிட்டுக் காட்டப் பட்டுள்ள படி மதச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான உலகளாவிய உரிமையை இந்த அனுசரிப்பு எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்