TNPSC Thervupettagam

மதராஸ் உயர்நீதிமன்றத்தில் திருவாரூர் முத்துசாமி சிலை

August 23 , 2025 2 days 51 0
  • நீதிபதி திருவாரூர் முத்துசாமி 1878 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப் பட்ட முதல் இந்திய நீதிபதி ஆவார்.
  • அவர் 1832 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதியன்று தஞ்சாவூர் மாவட்டம் உச்சுவடியில் பிறந்தார்.
  • 1895 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி இறக்கும் வரை அவர் நீதிபதியாகப் பணியாற்றினார்.
  • 1898 ஆம் ஆண்டு, அப்போதையத் தலைமை நீதிபதியான சர் ஆர்தர் ஜான் ஹாமண்ட் காலின்ஸ் அவரதுப் பளிங்குச் சிலையை நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்