TNPSC Thervupettagam

மதுரா ஜரி போஷக் மற்றும் மீரட் பகில்

November 27 , 2025 16 hrs 0 min 23 0
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா ஜரி (சரிகை) போஷக் மற்றும் மீரட் பகில் ஆகிய இரண்டு தயாரிப்புகள் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
  • இதன் மூலம் இந்த மாநிலத்தில் புவிசார் குறியீடு பெற்ற மொத்தப் பொருட்களின் எண்ணிக்கை, இந்தியாவில் மிக உயர்ந்ததாக 79 ஆக உயர்ந்துள்ளன.
  • மதுரா ஜரி போஷக் என்பது கிருஷ்ணருடன் தொடர்புடைய ஒரு பாரம்பரியச் சரிகை வேலைப்பாடுகள் கொண்ட உடையாகும்.
  • மீரட் பகில் என்பது 1857 ஆம் ஆண்டு இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் போது பயன்படுத்தப் பட்ட ஓர் இசைக்கருவியாகும்.
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி பகுதியில் முதன்மையாக கைவினைப் பொருட்களில் 32 புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்