மத்தியத் தத்தெடுப்பு வள ஆணையம்
January 22 , 2021
1583 days
723
- சமீபத்தில் மத்தியத் தத்தெடுப்பு வள ஆணையமானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று தனது 6வது வருடாந்திர தினத்தைக் கொண்டாடியது.
- இதற்கு 2015 ஆம் ஆண்டு சிறார் நீதியியல் சட்டத்தால் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- இது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
- இது இந்தியக் குழந்தைகளின் தத்தெடுப்பிற்கான ஒரு தலைமை அமைப்பாக செயல்படுகின்றது.

Post Views:
723