TNPSC Thervupettagam

மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம்

November 12 , 2020 1697 days 1249 0
  • மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தை மத்தியத் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறைகள் அமைச்சகம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெயர் மாற்றியுள்ளார்.
  • தற்பொழுது மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறையின் அமைச்சர் மன்சுக் L மாண்டாவியா ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்