TNPSC Thervupettagam

மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம்

May 31 , 2022 1175 days 575 0
  • மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமானது 7 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப் பட்டது.
  • சமீபத்தில், இந்த வாரியமானது இந்தியத் தொல்லியல் துறையினால் மீண்டும் அமைக்கப் பட்டது.
  • கலாச்சார அமைச்சரை இதன் தலைவராக்க வேண்டி மீண்டும் இந்த வாரியத்தினை இந்தியத் தொல்லியல் துறை அமைத்தது.
  • இதில் இந்தியத் தொல்லியல் துறை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் அதிகாரிகள், மாநில அரசினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிவியலாளர்கள், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் மற்றும் சிந்துச் சமவெளி வரி வடிவங்கள் பற்றி அறிந்த நிபுணர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளனர்.
  • இந்த வாரியமானது இந்தியத் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநருடன், இந்திய அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்படும் 5 நபர்களையும் இந்த வாரியம் உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும்.
  • இது மூன்று வருடக் காலத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்