மனித சகோதரத்துவத்திற்கான சர்வதேச நாள் - பிப்ரவரி 04
February 7 , 2021 1654 days 449 0
வெவ்வேறுக் கலாச்சாரங்கள் மற்றும் மதங்கள் அல்லது நம்பிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், சகிப்புத் தன்மையை மேம்படுத்துவதையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2020 ஆம் ஆண்டு 21 டிசம்பர் அன்று ஐ. நா பொதுச் சபையானது இந்த நாளைக் கடைபிடிப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்த ஆண்டிற்கான கருத்துரு ‘எதிர்காலத்திற்கான பாதை’ என்பதாகும்.