மனித நேயத்திற்கான குல்பென்கியன் பரிசு
July 24 , 2020
1756 days
702
- சுவீடனைச் சேர்ந்த காலநிலை ஆர்வலரான கிரேட்டா துன்பெர்க் இந்த புதியப் பரிசைப் பெறும் முதல் நபராக உருவெடுத்துள்ளார்.
- இது கலோஸ்டி குல்பென்கியன் என்ற அமைப்பினால் வழங்கப்பட்டது.

Post Views:
702