TNPSC Thervupettagam

மனித-விலங்கு மோதல் பகுதிகள் 2025/26

May 16 , 2026 10 days 63 0
  • 2025-ஆம் ஆண்டில், இந்தியாவில் 166 புலிகள் உயிரிழந்த நிலையில் இது 1973-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக அதிக வருடாந்திர எண்ணிக்கையாகும்.
  • 2025-26 நிதியாண்டில் கர்நாடகாவில் 53 மனித உயிரிழப்புகளும், மத்தியப் பிரதேசத்தில் 2026-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 28 புலிகள் உயிரிழப்புகளும் பதிவாகி, ஒரு நெருக்கடியான சூழலைச் சந்தித்து வருகின்றன.
  • இந்தியாவில், குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில், யானைகளுடனான மோதல்களால் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 500 பேர் உயிரிழக்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்