மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொகிரியால் நிஷாங்க் “மனோதர்பன்” என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார்.
இது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உளவியல் – சமூக ஆலோசனையை வழங்குவதையும் அவர்களின் மனநலம் மற்றும் உணர்ச்சி வயப்படும் தொடர்பான பிரச்சினைகளைக் களைவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.