TNPSC Thervupettagam

மம்கின் திட்டம்

November 1 , 2021 1417 days 605 0
  • அசோக் லே லாண்ட் என்ற நிறுவனமானது ஜம்மு & காஷ்மீர் நிர்வாகத்தின் ‘மம்கின் திட்டத்தின்’  கீழ் இளைஞர்களுக்கான தனது உறுதிப்பாட்டினை வலுப்படுத்தியது.
  • ‘Dost’ எனப்படும் 500 சிறிய வணிக வாகனங்களை வழங்குவதன் மூலம் இது உறுதி செய்யப் பட்டது.
  • அந்த நிறுவனத்திற்கும் ஜம்மு & காஷ்மீர் நிர்வாகத்திற்கும் இடையிலான இந்த ஒரு கூட்டிணைவானது இளைஞர்களிடையே தொழில்முனைவினை ஊக்குவிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்