October 15 , 2025
17 days
56
- இத்தினமானது முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் மரண தண்டனைக்கு எதிரான உலக கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டது.
- இது மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் நிலைமைகள் குறித்த விழிப்பு உணர்வை ஊக்குவிப்பதோடு மரண தண்டனையை ஒழிப்பதற்கான வாதத்தினையும் முன் வைக்கிறது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "The death penalty protects no one" என்பதாகும்.
- 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதியன்று, ஐரோப்பிய சபையும் அக்டோபர் 10 ஆம் தேதியை மரண தண்டனைக்கு எதிரான ஐரோப்பிய தினமாக அறிவித்தது.
Post Views:
56