October 23 , 2021
1364 days
536
- இந்திய நாடானது மரபணு மாற்றப்படாத அரிசி வகைகளை மட்டுமே உலகிற்கு ஏற்றுமதி செய்கிறது என்று அரசு கூறியுள்ளது.
- வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமானது இந்தியாவில் வணிக வகையிலான மரபணு மாற்றப்பட்ட அரிசி வகை பயன்பாட்டில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
- மரபணு மாற்றப்பட்ட அரிசியினை வணிக பயன்பாட்டிற்காகப் பயிரிடுவதற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Post Views:
536