TNPSC Thervupettagam

மரவள்ளிக் கிழங்கு – உயிரி எத்தனால் உற்பத்தி

June 24 , 2021 1453 days 566 0
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் மத்திய கிழங்குப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனமானது மரவள்ளிக் கிழங்கினை உயிரி எத்தனாலை உற்பத்தி செய்வதற்கானஒரு  மூலப் பொருளாகப் பயன்படுத்தலாம் எனக் கண்டறிந்துள்ளது.
  • இந்தியாவின் பெட்ரோலுடன் எத்தனால் கலப்புத் திட்டத்தின் இலக்கை (2025) அடைய இது உதவும்.
  • மரவள்ளிக் கிழங்கில் மாவுச்சத்து (ஸ்டார்ச்அடங்கியுள்ளது.
  • இது குறைவான பராமரிப்பு நிலைகளிலும் வளரும் தன்மை உடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்