TNPSC Thervupettagam

மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் விரிவாக்கம்

September 30 , 2025 5 days 26 0
  • இந்தியாவில் மருத்துவக் கல்வியை விரிவுபடுத்துவதற்கான மத்திய நிதியுதவி திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • அரசு கல்வி நிறுவனங்களில் மொத்தம் 5,000 முதுகலை மற்றும் 5,023 இளங்கலை (MBBS) மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் சேர்க்கப்படும்.
  • இந்தத் திட்டத்தில் தற்போதுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனித்து இயங்கும் முதுகலை கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்துவதும் அடங்கும்.
  • இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்காக தற்போது 1,23,700 இடங்களைக் கொண்ட MBBS சேர்க்கைத் திறன் கொண்ட 808 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்