மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களின் மரபணு வளங்கள்
August 6 , 2020 1823 days 874 0
தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம் மற்றும் ஐசிஏஆர் (The Indian Council of Agricultural Research) – தேசியத் தாவர மரபணு வளங்கள் அமைப்பு ஆகியவை மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்களின் மரபணு வளங்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்தப் பாதுகாப்பானது தேசிய மரபணு வங்கியில் நீண்ட கால சேமிப்புத் தொகுதியாகவும் குறுகிய காலச் சேமிப்பிற்காக வேண்டி பிராந்திய நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.