மறக்கப்பட்ட இராஜ்ஜியங்கள்
November 5 , 2021
1388 days
575
- தாதானைட் மற்றும் லிஹ்யானைட் நாகரிகங்களுடன் தொடர்புடைய ‘5 ராஜ்ஜியங்கள்’ குறித்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள சவுதி அரேபிய இராஜ்ஜியம் முடிவு செய்துள்ளது.
- தாதானைட் மற்றும் லிஹ்யானைட் நாகரிகங்களுடன் தொடர்புடைய அருகமைந்த தளங்களில் அந்நாட்டு அரசு அகழ்வாராய்ச்சி செய்ய உள்ளது.
- இந்த இரண்டு நாகரிகங்களும் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு முக்கியமான பிராந்திய அதிகார சக்தியாக இருந்தன.
- இந்த இராஜ்ஜியங்கள் பொது ஆண்டு அல்லது கிபி 100 வரை சுமார் 900 ஆண்டுகள் நீடித்தன.
Post Views:
575