November 20 , 2020
1729 days
716
- இரண்டாம் கட்ட மலபார் கடற்பயிற்சியானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் 17 முதல் 2020 நவம்பர் 20 வரை வடக்கு அரபிக் கடலில் நடைபெறுகிறது.
- மலபார் பயிற்சியின் முதல் கட்டப் பயிற்சியானது 2020 ஆம் ஆண்டில் நவம்பர் 3, 2020 முதல் நவம்பர் 6, வரை வங்காள விரிகுடாவில் நடத்தப் பட்டது.
- மலபார் பயிற்சியின் இரண்டாம் கட்டப் பயிற்சியில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாட்டின் கடற்படைகள் பங்கேற்றன.
- நான்கு நாடுகளும் சேர்ந்து QUAD என்ற ஒரு குழுவை உருவாக்குவதால் இந்தப் பயிற்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
- பத்தாண்டுகளில் இந்த நான்கு நாடுகள் சேர்ந்து இவ்வளவு பெரிய ஒரு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
Post Views:
716