February 23 , 2026
19 hrs 0 min
30
- சத்தீஸ்கர் வனத்துறையானது, மலபார் கறுப்பு வெள்ளை இருவாச்சிப் பறவைக்காக உதந்தி சீதாநதி புலிகள் காப்பகத்தில் ஆறு "ஹார்ன்பில் உணவகங்களை" தொடங்கி உள்ளது.
- இது (ஆந்த்ராகோசெரோஸ் கொரோனாடஸ்), இது சிறிய கறுப்பு வெள்ளை இருவாச்சி என்றும் அழைக்கப்படுகிறது.
- இது மேற்குத் தொடர்ச்சி மலைகள், வடகிழக்கு இமயமலை அடிவாரங்கள், சத்புடா மலைகள், நேபாளம் மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.
- பழந்தின்னிகளான இது IUCN அமைப்பால் அச்சுறு நிலையை அண்மித்த ஒரு இனமாக பட்டியலிடப் பட்டுள்ளது.

Post Views:
30