October 13 , 2021
1311 days
594
- இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் வங்காள விரிகுடாவில் 2வது கட்டமாக பலதரப்பட்ட மலபார் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
- பலதரப்பு மலபார் கடற்படைப் பயிற்சியின் முதல் கட்டமானது பிலிப்பைன்ஸ் கடலில் 2021 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 26 முதல் 29, வரை நடைபெற்றது.
- மலபார் பயிற்சியானது 1992 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஆண்டுதோறும் நடக்கக் கூடிய ஒரு இருதரப்பு கடற்படைப் பயிற்சியாக தொடங்கியது.

Post Views:
594