மலிவு விலையிலான மற்றும் தூய எரிசக்திக்கான உலகளாவிய சிறப்பு மையம்
February 5 , 2022 1414 days 509 0
மலிவு விலையிலான மற்றும் தூய எரிசக்திக்கான உலகளாவிய சிறப்பு மையமானது கர்நாடகாவின் தார்வாத்திலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் (IIT Dharwad) சமீபத்தில் திறக்கப்பட்டது.
மலிவு விலையிலான மற்றும் தூய எரிசக்திக்கான ஆராய்ச்சிகளை மத்திய அரசு மேம்படுத்த உள்ளது.
இதற்கான தீர்வுகள் கிராமப்புறச் சமுதாயங்களின் வாழ்வாதாரங்கள் மீது அதிக ஈடுபாட்டினை செலுத்த உள்ளது.
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் உதவி வழங்கப்படும்.
இந்த நிதிகள் ஹனிவெல் ஹோம்டவுன் சொலூசன்ஸ் இந்தியா என்ற ஒரு அறக் கட்டளையிடமிருந்துப் பெறப்படுகிறது.