மலேரியா பாதிப்பில்லா நாடு - சுரினாம்
- அமேசான் பிராந்தியத்தில் உலக சுகாதார அமைப்பினால் (WHO) மலேரியா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட முதல் நாடாக சுரினாம் மாறியுள்ளது.
- இந்த நிலையை அடைந்த உலகின் 47வது நாடு அல்லது பிரதேசம் இதுவாகும்.
- மலேரியா என்பது கொசுக்களால் பரவும் ஒரு கொடிய நோயாகும் என்பதோடு மேலும் இது பெரும்பாலும் வெப்பமண்டல பகுதிகளில் காணப்படுகிறது.
- 2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு என இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

Post Views:
53