June 15 , 2021
1481 days
612
- 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் கடந்த 121 ஆண்டுகளிலான இரண்டாவது அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளதாக இந்திய வானியல் ஆராய்ச்சித் துறையானது கூறியுள்ளது.
- 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியா முழுவதும் 107.9 மில்லிமீட்டர் அளவிற்கு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
- இது 62 மி.மீ. எனும் நீண்டகால சராசரியை விட 74% அதிகமாகும்.
- 1990 ஆம் ஆண்டில் அதிகபட்ச மழைப் பொழிவானது 110.7 மில்லிமீட்டராக பதிவானது.
- அரபிக்கடலில் உருவான டவுதே புயல் மற்றும் வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஆகியவையே இதற்கு (மே 2021) காரணமாகும்.
Post Views:
612