TNPSC Thervupettagam

மழை நீர் சேகரிப்புப் பிரிவு

July 9 , 2019 2136 days 616 0
  • ஜல் சக்தி அபியான் பிரச்சாரத்தின் முதல் நிலையின் ஒரு பகுதியாக (ஜூலை 01 – செப்டம்பர் 15), நகர நீர்ப் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இது மழைநீர் சேகரிப்பைக் கண்காணிப்பதற்காக ஒரு பிரிவை அமைக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து நகராட்சி அமைப்புகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.
  • இந்தப் பிரிவானது நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு மற்றும் நிலத்தடி நீர் அதிகரிப்பு ஆகியவற்றைக் கண்காணித்து, இதன் தரவுகளை முக்கியமான பொது வெளிகளில் காட்சிப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்